Tuesday, August 14, 2007

படகுகளின் தேசம் - அலப்புழா படங்கள்























கேரள தேசத்தின் அழகை மிகச்சிறு இடைவெளியில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் அருமையாக அமைந்த பயணம் விரைவில் இதைப் பற்றி எழுதுகிறேன்.

14 மறுமொழிகள்:

சொன்னது...

உங்கள் ஊர்ப்பக்கம் வந்தால் ஆலப்புழாவிற்கு என்னைக்கூட்டிச் செல்லும்படி தங்களை வேண்டிக்கொள்கின்றேன். அஸின் அப்போது மும்பையிலிருந்து கேரளா வந்து நிற்கக் காலம் கனியட்டுமாக :-).

சொன்னது...

டிசே, அப்படியே ஆகட்டும்.

எப்ப வாறீங்க என்பதை மட்டும் முன்கூட்டியே சொல்லிவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

சொன்னது...

படகுகளின் தேசம் என்பதற்க்குப் பதிலாக தென்னைகளின் தேசம் என்று
தலைப்பு வைத்திருக்கலாம். மிக அருமையான படங்கள்.

சொன்னது...

Wow! Very Nice!

Thanks for sharing!

சொன்னது...

தாமொதர் சந்துரு, சிவபாலன் நன்றிகள்

சொன்னது...

யோவ் தாஸு,

எங்கய்யா வேல பாக்கீரு?! வாரத்துக்கு நாலு டூருன்னு பதிவுல பட்டய கெளப்பி எங்க காதுல பொகைய கெளப்புதீரு! :)

சொன்னது...

நல்ல படங்கள் மோகன்.
அருமையான இடம்.

சொன்னது...

இளவஞ்சி,

நான் என் வாழ்வில் மீத நாட்களை வெட்டியாகச் செலவிட்டேன் என்று சொல்லக்கூடிய அளவில் இருக்கின்றது என்னுடைய பயண அனுபவங்கள்.

ஆனால் இதன் பின்னால் இருக்கும் பொருளாதாரம் பற்றி கேள்விகள், நான் மேலே சொன்னதை நிராகரிக்கின்றன. பயணங்களுக்கான என்னுடைய ஆவலை அதிகப்படுத்திய நாட்கள் என்று சொல்லலாம் நான் பயணப்படாத நாட்களை...

வாழ்க்கை அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கும் நாட்கள் தல இவைகள். இன்னும் கல்யாணம் ஆகவில்லை காதலில் விழவில்லை ;-) நேரம் அதிகமாய்க் கிடைக்கிறது. இன்னும் நான்கு வருடங்கள் தானே அப்புறம் புகை வருவது கம்மியாய்டும் சரியா?

சொன்னது...

வசந்தன் நன்றிகள்.

அப்புறம் எப்படி இருக்கீங்க சயந்திரன் உள்குத்து ஆட்டம் ஆடுறார் ;-). ஒரு மெய்ல் தட்டு விடுங்களேன்.

mohandoss.i@gmail.com

சொன்னது...

ஆலப்புழாப் பயணம் என் வாழ்விலும் மறக்க முடியாத இனியதொரு அனுபவம். அதை என் உலாத்தலில் ஒரு வருடம் கன்னித்தீவு தொடர்கதை போல நீட்டி எழுதி அனுபவித்தேன்.

படங்களை அருமையாகச் சுட்டிருக்கீங்க, என்ன மாடல் காமெரா என்று அறியலாமா?

சொன்னது...

ஒரு வருஷம் எழுதுனீங்களா பெரிய ஆள் தான்.

நமக்கு இரண்டு பதிவிற்கே உதைக்குது ;-).

நான் உபயோகித்தது Sony DSC-H2(Super Steady Shot) 12x Optical zoom.

சொன்னது...

unkalin thalaippu arumai

aama, neenkal enkae irukireerkal
sollunkalen

all photos good - naam kerala vai ninaikum pothellam, nam ninaivukku varuvathu, pachai pasel enta kulumaiyum athan azhagum thaan
athuvum antha paal adaintha veedu
nam karpanaiyai enko seluthukirathu
vij

சொன்னது...

mr. doss, i mean, where are you in the photo

சொன்னது...

அனாநிமஸ் ஏன் இந்த கொலைவெறி, க்ரூப் போட்டோவில் ஆர்மி யூனிஃபார்மில் இருப்பது நான் தான்.