Monday, August 13, 2007

மாமல்லபுரம் - நீண்ட நாள் ஆசையில் ஒர் பயணம் - படங்கள்

23 மறுமொழிகள்:

சொன்னது...

very nice..it felt like visiting M.Puram again.
I really liked that Lotus picture.

சொன்னது...

படங்கள் ரொம்பவே அருமையா இருக்கு...

சொன்னது...

I am impressed buddy.... Tell me which camera did you use..! (I am one of your pune colleagues... :) )
Thanks...!

சொன்னது...

சோம்பேறி, லக்ஷ்மியக்கா நன்றிகள்.

Anonymous - Sony DSC-H2(Super Steady Shot) 12x Optical zoom. This is what mentioned in the camera which I used.

சொன்னது...

கொஞ்ச நாட்களுக்கு முன் மகாபலிபுரம் போனது உங்கள் படங்களைப்பார்த்ததும் மீண்டும் போக வேண்டும் என்ற ஆசைகிளம்பி விட்டது! படங்கள் அருமை!

சொன்னது...

சூப்பரு.....

சொன்னது...

பாஸ் இந்தப் படத்தை எல்லாம் நம்ம செல்லா சார் பாத்துட்டாரா? சூப்பரப்பூ

சொன்னது...

படங்கள் அருமை. . . . . .

சொன்னது...

படங்கள் அருமை. படங்களின் கீழ் சிறு குறிப்புக்கள் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

சொன்னது...

சதங்கா சொன்னது போல படங்களுக்கு கீழே குறிப்புக்கொடுத்திருந்தீர்களானால் நன்றாக இருந்திருக்கும்
எல்லாவற்றையும் முழுமையாக பார்ககூடியவாறு எடுத்திருக்கிறீர்கள் :) :)

சொன்னது...

காலநிலை நன்றாக இருக்கு போல் இருக்கே, படங்கள் அருமை. நான் எடுத்த கடற்கோவிலில் நிற்கும் சவுக்கு மரத்துக்கும்(கஸுவரீனா/ தமிழ்நாட்டில் எப்படி இந்நத மரத்தை சொல்லுவார்கள்?) நீங்கள் எடுத்த கடற்கோவில் சவுக்கு மரத்துக்கு எவ்வளவு வித்தியாசம், எவ்வளவு வளர்ந்து விட்டது காலம் எவ்வளவு வேகமானது.

சொன்னது...

நீங்களும் ஏதாச்சும் சொல்லுங்க-
நல்லா இருக்கு

சொன்னது...

மோகந்தாஸ்,

சுற்றுலா போய்வந்தது போல் இருக்கு அழகான நேர்த்தியான படங்களை எடுத்திருக்கிறீர்கள்.

கலக்கல் !

சொன்னது...

//சோம்பேறி லக்ஷ்மியக்கா நன்றிகள்//

இது என்ன கூத்து? என்னதான் 'சண்டை'ன்னாலும் அதுக்காக இப்படியா?

சாத்தான்குளத்தான்

சொன்னது...

வவ்வால் - பெரும்பாலும் சென்ற இடங்களுக்குச் செல்வதில் விருப்பம் இருப்பதில்லை. ஆனால் மீண்டும் மாமல்லபுரம் போய்ச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் இப்பொழுதே இருக்கிறது.

இராம் நன்றி.

சொன்னது...

தாமோதர் சந்துரு தெரியலை, வெங்கட்ராமன் நன்றி, சதங்கா cherankrish அடுத்த தடவை எழுதுகிறேன். நேரமில்லாததால் தான் வெறும் படங்களைப் போட்டிருக்கிறேன்.

பிருந்தன் நான் மாமல்லபுரம் சென்ற பொழுது மணி ஆறரை இருக்கும் என்று நினைக்கிறேன். யாருமில்லாத பீச்சும் குறைந்த நபர்களே இருந்த மற்ற இடங்களும் இதனால் தான் கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் அன்று வெள்ளிக்கிழமையாதலால் நிறைய பேர் இல்லை.

பிருந்தன் காலம் ரொம்பவும் வேகமாக நகரக்கூடியது தான் ;)

சொன்னது...

இளா, கோவி.கண்ணன் நன்றிகள்.

ஆசிப் - என்னயிது விளையாட்டு ;)

சொன்னது...

ஆயினரையும் சிவகாமியையும் பார்த்தீர்களா ?
படங்கள் அருமை. சிற்பங்களையும் பூக்களையும் தனியே தொகுத்திருக்கலாம்.சிறு விளக்கங்களும் படங்களின் கீழ் கொடுத்திருந்தீர்கள் என்றால் மாமல்லபுரம் சுற்றுலாக் கையேடு கிடைத்திருக்கும்.

சொன்னது...

ஒழுங்கற்றதாக இருக்க வேண்டும் என்று மெனக்கிட்டு செய்தது அது மணியன்.

சிறிது நேரம்(ஒரு மணிநேரம் போல்) கடற்கரைக் கோவிலின் அருகே உள்ள கற்களில் அமர்ந்திருந்தேன். சிவகாமியின் நடன அசைவில் எழும் ஒலியையும், மாமல்லனின் கைகள் செதுக்கும் சிற்பத்தின் ஒலியையும் கேட்க நினைத்தவனாய்....

சொன்னது...

Superrrrrrrrrrrrrrrrrrr!!!!!!!!

சொன்னது...

மோகன்தாஸ்,

படங்கள் மிக அருமை. பாராட்டுக்கள். தர்மராஜ ரதத்தின் மேலே ஏறிப் பார்த்திருக்கிறீர்களா? தரைத்தளத்திலிருக்கும் சிற்பங்களையும் போட்டிருக்கலாமே.

ஆனால், தொல்லியல்துறை எழுதி வைத்திருப்பதுபோல் இது நரசிம்மவர்மர் காலத்தியது அல்ல. அவரது பேரன் இராஜசிம்மர்தான் இப்பெருமைக்கு உரியவர். கடந்த 20, 30 ஆண்டுகளில் பல ஆய்வாளர்கள் உறுதி செய்த பிறகும் இன்னும் மாற்றாமலேயே வைத்திருக்கிறார்கள்.

நன்றி
கமல்

சொன்னது...

மோகன்!

தசாவதாரம் படத்தின் கதை சுனாமிக்குப்பின் மாமல்லபுர அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் நரசிம்மவர்மன் காலத்து சிற்பங்களால் உந்தப்பட்டது என நினைக்கிறேன். பார்க்க http://www.hinduonnet.com/thehindu/fline/fl2210/stories/20050520005812900.htm

இதில்,
தசாவதாரம் - பின்னூட்டத்திற்கு ஒரு நட்சத்திர அந்தஸ்து வர இணைக்கப்பட்டது.
அகழ்வாராய்ச்சி - என் கூகிளிங் திறமைக்கு ஒரு சுயவிளம்பரம் :)

சொன்னது...

நன்றி - கமல்.

கணேஷ்,

உங்கள் பின்னூட்டத்தில் ரிப்ளிகா ஒன்றும் வந்துள்ளது அதை நான் மட்டுறுத்தியுள்ளேன்.

ம்ம்ம் தசாவதாரத்திற்கு அதும் காரணமாக இருக்கலாம்.

நட்சத்திர அந்தெஸ்தெல்லாம் கிடையாது கணேஷ் :). ஏன்னா பயணங்கள் தமிழ்மணத்தில் இல்லை. :)