Monday, July 30, 2007

Wayanad photos

ஏகப்பட்ட படங்கள் போட்டிருக்கிறேன்; கொஞ்சம் போல் நேரம் எடுக்கலாம்.



















































































































































12 மறுமொழிகள்:

பிருந்தன் சொன்னது...

படங்கள் நன்றாக வந்திருக்கு, என்ன ஒரே மப்பா இருக்கு, நான் படங்களுக்கு சொன்னேன்.

Boston Bala சொன்னது...

சூரியகாந்தி பூக்கள் அருமை.

கெஸ்ட் ஹவுஸ் வரைக்கும் கூட்டிண்டு போயிட்டீங்க ;)

கப்பி | Kappi சொன்னது...

நீங்க போயிருந்தப்போ க்ளைமேட் செமையா இருந்திருக்கும் போல...படங்கள் அருமை!

பூனைக்குட்டி சொன்னது...

பிருந்தன், பாலா, கப்பி நன்றிகள்.

பிருந்தன் நான் தண்ணியடிப்பதில்லை, தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் நான் ரொம்ப நல்லவன்.

பாபா - அருவியின் பிரம்மாண்டம் இங்க தெரியலை. ஆனால் பக்கத்தில் போக முடியலை ஆள் துண்டாய்டுவாங்கன்னு அங்கிருக்கிறவங்க பேசிக்கிட்டாங்க.

அத்தனை பாஸ்ட் அத்தனை திக்நெஸ். இது கேரளாவில் மான்ஸூன் சீசன் வேற, மழை வேற போன வாரம் வரைக்கும் பெய்திருந்தது(ஹெவியா) நாங்க போனப்ப டிரிஸ்லிங்கா இருந்தது சூப்பரான அனுபவம். எழுதுவேன் ஒரு பதிவு.

கப்பி - ஆமாம் க்ளைமேட் ரொம்பவும் அருமையா இருந்தது.

பூனைக்குட்டி சொன்னது...

நான் சொன்ன பிரம்மாண்டத்தை யாரும் நயாகராவோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் :(

Boston Bala சொன்னது...

---நாங்க போனப்ப டிரிஸ்லிங்கா இருந்தது சூப்பரான அனுபவம்.---

சூட்டோட்ட பதிவ இறக்கி விடுங்க...

சிவபாலன் சொன்னது...

Nice Photos!

SurveySan சொன்னது...

//நான் சொன்ன பிரம்மாண்டத்தை யாரும் நயாகராவோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம் //

நயாகரால கூட இந்த ரம்யம் கெடயாது.
அருமை அருமை அருமை!

மாறன் சொன்னது...

மிகச் சிறப்பா இருக்கு. ரொம்பவும் ரசிச்சேன்...

உண்மை சொன்னது...

WOW, this place is nice. How do I go there ?

பூனைக்குட்டி சொன்னது...

பாபா - எழுதியாச்சுது.

சிவபாலன், மாறன், சர்வேசன், உண்மை - நன்றிகள்.

உண்மை எழுதியிருக்கேன் பயணங்களில், மேலதிக விவரங்கள் வேண்டுமானால் மெயிலிடவும் - mohandoss.i@gmail.com

சர்வேசன் பிரம்மாண்டம் போன்ற வார்த்தைகளை மிகவும் கவனமாக உபயோகிக்க வேண்டும். வாய்தவறி வந்ததாகவும் கொள்ளலாம். ஆனால் நீர்வீழ்ச்சி அருமையாக இருந்ததென்னமோ உண்மை.

Anonymous சொன்னது...

The photos have come up nicely. Did you visit Thirunelli Temple and Tholpetti forest nearby the temple? We can see elephants there.